Ride to Penukonda Fort இந்த ரூட்ல ஒரு தடவை பைக் ரைடு போய் பாருங்க! | Pearlvin Ashby

2025-02-21 1

Ride to Penukonda Fort From Bengaluru by Pearlvin Ashby . பெங்களூருவிலிருந்து பைக்கிலேயே சுமார் 146 கி.மீ பயணித்து பெனகொண்டா கோட்டை பகுதிக்கு சென்று வந்த சுவாரஸ்யமான ரைடின் அனுபவத்தை இங்கே  Ride to Penukonda Fort என்ற பெயரில் வீடியோ விலாக்காக பதிவு செய்துள்ளோம். முழு வீடியோவையும் இங்கே காணுங்கள்

#Penukonda #PenukondaFort #Bengaluru #Bikeride #Biketrip #DriveSparkTamil